நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

08 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன்

பிரபலத்தின் அண்ணன் மகள்

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் ரம்யா பாண்டியன்.

அறிமுகம்

அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

படங்கள்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான 'குக் வித் கோமாளி' பங்கேற்ற இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

குக் வித் கோமாளி

அதனை தொடர்ந்து தமிழில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

பிக்பாஸ்

முதன் முதலாக மொட்ட மாடி போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வைரலானவர் ரம்யா பாண்டியன்.

மொட்டமாடி போட்டோஸ்

தற்போது ஸ்டைலிஷ் உடையில் கப்பலில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரீசென்ட் போட்டோ