10  OCT 2024

ரத்தன் டாடாவின்‌ அழகிய பொன்மொழிகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit - Pinterest

கோட்டை கட்டுங்கள்

மக்கள் உங்கள் மீது எரியும் கற்களை எடுத்து ஒரு கோட்டையைக் கட்ட அவற்றை பயன்படுத்துங்கள்.

            வழிநடத்துதல்

மக்கள் உங்களை பின் தொடர வேண்டுமென்றால், நீங்கள் அவர்களை அன்போடு வழி நடத்த வேண்டும்.

கூட்டு முயற்சி

வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்க வேண்டும். ஆனால் வெகு தூரம் நடக்க வேண்டும் என்றால் கூட்டாக தான் நடக்க வேண்டும்.

சரியான முடிவு 

சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. முடிவுகளை எடுத்த பின்னர் அவற்றை சரியாக செய்து வெற்றி பெறுவேன்.

மன நிலை

யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது. ஆனால் அவர்களின் சொந்த மன நிலையால் அது சாத்தியமாகும்.

தீவிர வாழ்க்கை 

தீவிரமாக இருக்க வேண்டாம். வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள்.