முளைக்கட்டிய பயறுகளை எப்படி சாப்பிடுவது பெஸ்ட்

19 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

           பயறு

முளைக்கட்டிய பயறில் ஃபைபர் அதிகம் உள்ளது. இதனால் இதனை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

           சத்துக்கள்

முளைக்கட்டிய பயறு வகைகளில் குறைந்த கலோரி, வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளன.

        நன்மைகள்

முளைக்கட்டிய பயறு வகைகளை அப்படியே சாப்பிடுவதிலும், வேகவைத்து சாப்பிடுவதிலும் நன்மைகளும் உள்ளது. தீமைகளும் உள்ளது

  வேக வைக்கவும்

முளைக்கட்டிய பயறை வேகவைக்காமல் சாப்பிடுவது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.  இதனால் வேகவைத்து சாப்பிடுவது நல்லது

       சாலட்டுகள்

முளைக்கட்டிய பயிறுகளை சாலடுகள், சாண்ட்விச்கள், சூப்கள் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்

      வயிற்று வலி

முளைக்கட்டிய பயறுகளை ஈரப்பதத்தில் ஊறவைப்பதால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிலருக்கு வயிற்றி வலி, வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். 

         தினமும்

எனவே, முளைக்கட்டிய  பயறுகளை வேகவைத்து தினமும் சாப்பிடுங்கள்.