Images: Twitter

ஐபிஎல் போட்டியில் 17 வது சீசனில் லீக் சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிப் வெற்றிபெற்றது

19 May 2024

ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது

Fill in some text

16 சீசன்களாக ஐபிஎல் கோப்பை வெல்ல காத்திருக்கும் கேப்டன் விராட் கோலி

 சிஎஸ்கே அணியின் ஓப்பனராக இருந்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார்

ஈசாலா கப் நம்தே என்ற வசனம் ஆர்சிபி அணியின் தாரக மந்திரமாக உள்ளது

நடப்பு சீசனில் முதல் பாதியில் தொடர் தோல்வியை சந்தித்தது ஆர்சிபி

2024 ஐபிஎல் சீசனில் அடுத்த பாதியில் தொடர் 6 வெற்றிகளை பதிவு செய்தது ஆர்சிபி

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

16 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போராடி வரும் ஆர்சிபி அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து

Next:  ஐபிஎல் 2024 கனவு தகர்ந்தது.. வெளியேறியது CSK..