குழந்தைகள் முன்
பெற்றோர்கள் ஏன் சண்டைப்
போடக்கூடாது தெரியுமா?
03 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பெற்றோர்கள் சண்டைக்கான காரணம் புரியாது. ஆனால் உணர்வுகள் குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கும்
உணர்வுகள்
உணர்வுகள்
அடிக்கடி பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதைப் பார்த்தால் வெறுப்பை காட்டத் தொடங்கும்
வெறுப்பு
வெறுப்பு
பெற்றோர்களின் முரண்பாடு குழந்தைகளுக்கு நீண்ட கால மனநல பாதிப்பு போன்ற சிக்கலை உண்டாக்கலாம்
மனநல பாதிப்பு
மனநல பாதிப்பு
சண்டைகளை பார்த்துக் கொண்டே இருந்தாலும் எதிர்காலத்தில் கத்துவது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்
செயல்கள்
செயல்கள்
பெற்றோர்களின் வாக்குவாதங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை மீதான பிடிப்பு மற்றும் பாதுகாப்பு எண்ணத்தை குறைக்கலாம்
பாதுகாப்பு
பாதுகாப்பு
குழந்தைகள் தங்களால் தான் இப்படி ஒரு பிரச்னை உண்டாக்கி விட்டதாக எண்ணி குற்ற உணர்ச்சிக்குள்ளாகலாம்
குற்றவுணர்வு
குற்றவுணர்வு
சண்டையின்போது குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களுக்கு புறக்கணிக்கும் உணர்வை உண்டாக்கலாம்
புறக்கணிப்பு
புறக்கணிப்பு
மேலும் படிக்க