மாதவிடாய் வலியை குறைக்க சில டிப்ஸ்

06 July 2024

Pic Credit: Unsplash

மாதவிடாய்

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம்

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலியை வீட்டில் இருக்கும் சில உணவுகளை சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புள்ளது

நீர்ச்சத்து

மாதவிடாய் காலத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து குறையாமல் இருந்தாலே வலி தாங்கும் அளவுக்கு இருக்கும்

சிட்ரஸ் பழங்கள்

தண்ணீர், மோர், சிட்ரஸ் பழங்களின் சாறு, குறிப்பாக எலுமிச்சை சாறு அருந்தலாம்

ஒத்தடம்

ஹீட்டிங் பேக் எனும் ஒத்தடம் நல்ல இதம் தரும். ரப்பர் பேகுகளில் சூடான தண்ணீர் ஊற்றி அடிவயிற்றில் ஒத்தி எடுத்தால் வலி குறையும்

கீரைகள்

மாதவிடாய் காலத்தில் சேர்வாக இருப்பதால் கீரைகளை எடுத்துக் கொள்ளலாம். கீரையில் அதிகப்படியான ஊட்டச்சத்து இருப்பதால் சாப்பிடலாம்

உணவுகள்

பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு நிறைந்ததை மாதவிடாய் நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்