ஒவ்வொரு குழந்தையும் அப்பாவிடம் விரும்பும் குணங்கள் என்னென்ன  தெரியுமா?

11 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

குழந்தைகள் தங்கள் அப்பாக்கள் எந்தவொரு விஷயத்திலும் பொறுமையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்

பொறுமை

ஒவ்வொரு நாளும் அப்பா வேலைகளுக்கு நடுவே தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் 

நேரம்

குழந்தைகள் அப்பா அலுவலகம் கூட செல்லக்கூடாது. தங்களுடன் எப்போதும்  இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்

போக வேண்டாம்

தங்களுடைய உணர்வுகளை எப்போதும் புரிந்துக் கொண்டு ஆறுதலாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்

புரிதல்

அப்பாக்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற தருணத்திற்காக ஏங்குகிறார்கள்

சிரிப்பு

குழந்தைகள் அப்பா எந்த ஒரு முயற்சியிலும் தங்களுக்கு உத்வேகம் மற்றும் உற்சாகம் அளிக்கக்கூடிய நபராக இருக்க விரும்புகிறார்கள் 

உத்வேகம்

அப்பாவின் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து தங்கள் வெற்றிக்கான வழிகளை குழந்தைகள் தேட நினைக்கிறார்கள்

அனுபவம்