குழந்தை பருவத்தில் இருந்து நாம் நினைவில் வைத்திருக்கும் சில விஷயங்கள்!

4 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

 எப்போதும் குழந்தைகள் பாராட்டு, அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால் எப்போது பாராட்டு கிடைத்தாலும் நினைவில் வைத்திருப்பார்கள்

பாராட்டு

இக்கட்டான சூழலில் தன்னுடன் பெற்றோர்கள் ஆதரவாக நின்ற காலங்களை சரியாக நினைவில் வைத்திருப்பார்கள் 

ஆதரவு

சிறு வயதில் இருந்து  வீட்டில் இருக்கும் மரபுகள், சடங்குகள் பற்றி முழுவதுமாக அறிந்திருப்பார்கள்

மரபுகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணர்வுகளை கேட்கும் நேரங்கள், அதன் தீர்வுகள் உள்ளிட்டவற்றை நியாபகம் வைத்திருப்பார்கள்

நேரம்

பெற்றோர்கள் தங்களால் அடைந்த அளவில்லாத ஆனந்தம், அன்பு ஆகியவற்றை குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வார்கள்

அன்பு

விடுமுறை, விசேஷ தினங்களில் சென்ற பல்வேறு இடங்கள், அதன் நினைவலைகளை எப்போது கேட்டாலும் சரியாக சொல்வார்கள்

விடுமுறை

புகைப்படங்களை பார்க்கும்போது பலரும் நம்மை மறந்து அந்த காலக்கட்டத்திற்குள் சென்று நடந்ததை நினைவு கூறுவார்கள்

புகைப்படம்