பிளாஸ்டிக் பாட்டில் ஏன் பயன்படுத்த கூடாது தெரியுமா..? 

19 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

தீமைகள்

பிளாஸ்டிக் கவர் முதல் பிளாஸ்டிக் பாட்டில்களை வரை உடலுக்கு பல்வேறு தீமைகளை விளைவிக்கும்.

ஆபத்து

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆபத்து உண்டாவதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது

                 ரத்தம்

இதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் ரத்தம் வழியாக உடலுக்குள் கலக்கிறது

புற்றுநோய்

இதனால் ரத்தம் அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதய பிரச்சனைகள், புற்றுநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது

ஆரோக்கியம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்

பாட்டில்

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களையும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது