குடும்பத்தின் மூத்த குழந்தையின் அறியப்படாத பொறுப்புணர்வுகள்! 

18 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மூத்த குழந்தைகள் பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் தாங்களே அறியாத வகையில் சகோதர, சகோதரிகளை கவனிக்கிறார்கள்

பரமாரிப்பு

தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்

முன்மாதிரி

உடன் பிறந்தவர்களிடையே மோதல் ஏற்படும்போது அதனை தடுப்பவர்களாக மூத்த குழந்தைகளே செயல்படுகின்றனர்

நடுவர்

தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும் விஷயங்களை மூத்த குழந்தைகளே காலத்துக்கும் பின்பற்றுகிறார்கள்

கற்றல் 

தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களில் பிரச்னை ஏற்படும்போது அதனை தீர்க்க சரியான பாதையை கண்டறிபவராக இருப்பார்

பாதை

பெற்றவர்களை சொல்வதை காட்டிலும் உடன் பிறந்தவர்களிடம் மூத்த குழந்தைகள் சொல்லும் அறிவுரைக்கு சக்தி அதிகம்

நம்பிக்கை

வீட்டு வேலைகளில் மிகவும் பொறுப்புடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்

பொறுப்பு