‘பியூட்டி குயின்’  ஸ்ரீ திவ்யாவின் க்யூட் போட்டோஸ்!

19 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

ஸ்ரீதிவ்யா 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவரது மூத்த சகோதரி தெலுங்கில் பிரபல நடிகையாவார்

ஹைதராபாத் அழகி

இவர் 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். தெலுங்கில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்

குழந்தை நட்சத்திரம்

தெலுங்கில் 2010ல் வெளியான மானசாரா என்ற படத்தின் மூலம் தனது 17 வயதில் ஹீரோயினாக ஸ்ரீ திவ்யா அறிமுகமானார்

ஹீரோயினாக எண்ட்ரி

2013 ஆம் ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் இவரின் லதா பாண்டி கேரக்டர் பிரபலமானது

லதா பாண்டி

தொடர்ந்து ஜீவா, கார்த்தி, விஷ்ணு விஷால், விஷால், விக்ரம் பிரபு, அதர்வா ஆகியோர் ஜோடியாக நடித்தார்

முன்னணி நடிகை

2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜன கன மண’ படம் மூலம் அம்மொழியில் அறிமுகமானார்

மலையாள சினிமா

2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் வரை ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

காலை பழக்கம்