இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள்

24 JULY 2024

Umabarkavi

Pic credit - Unsplash

பழங்கள்

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பழங்களை சாப்பிடுவதற்கு அதற்கேற்ற நேரம் உள்ளது

இரவு நேரத்தில் சில பழங்களை சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இதனால், என்னென்ன பழங்களை இரவில் தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்

இரவு நேரம்

சப்போட்டா

சப்போட்டா பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. இரவு தூங்குவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

கொய்யா பழம்

இரவில் கொய்யா பழம் சாப்பிட்டால் குடல் இயக்கத்தில் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.  வாய்வுப் பிரச்னையும் ஏற்படலாம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரை நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வாழைப்பழத்தில் இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் இருந்தாலும் அதிகளவு அசிடிட்டி இருப்பதல் ஏப்பம், நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு உண்டாகலாம்

தர்பூசணி

தர்பூசணியில் இயற்கையாக சர்க்கரை நிறைந்துள்ளது. இதை இரவில் சாப்பிட்டால் தூக்கத்தை கெடுக்கலாம்