மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் ரோஸ் வாட்டர்..!

27 October  2024

Pic credit - freepik

Mukesh Kannan

ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்கி, சருமத்தை பளபளப்பாக்கும்.

சருமம்

ரோஸ் வாட்டரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவைத் தடுக்கும்.

முகப்பரு

ரோஸ் வாட்டர் சருமப் பளபளப்பை நீக்கி, கருமை நிறத்தை போக்கும். 

கருமை

ரோஸ் வாட்டர் தோலின் மேல் அடுக்கில் இருக்கும் அழுக்குகளை நீக்கும்.

அழுக்கு

ரோஸ் வாட்டர் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடைய செய்யும்.

செரிமானம்

ரோஸ் வாட்டர் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை நீக்கும்.

நீர்ச்சத்து

தோலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வெட்டுக்களை குணப்படுத்த ரோஸ் வாட்டர் உதவும். 

காயங்கள்