இந்தியாவின் ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட நதிகள் என்னென்ன தெரியுமா

1 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

இந்த நதி இமயமலையில் கங்கோத்ரி என்ற பனிப்பாறையில் இருந்து உருவாகிறது. 

கங்கை 

யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது

யமுனா

மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி தென்னிந்தியாவில் பாயும் இந்த நதி, பல கடவுள்களின் வரலாறுடன் தொடர்புடையது. 

கிருஷ்ணா

தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதியாக கோதாவரி தெற்கின் கங்கை என குறிப்பிடப்படுகிறது.

கோதாவரி 

கங்கையைப் போலவே  நர்மதா நதியும் இந்து  மதத்தில்  தெய்வம் மற்றும் நதி என இரண்டாக போற்றப்படுகிறது.

நர்மதா

தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதியாக கோதாவரி தெற்கின் கங்கை என குறிப்பிடப்படுகிறது.

கோதாவரி

இந்தியவின் பழமையான நதிகளில் ஒன்றான  சிந்து நதி வேத நூல்களில் கூட இடம் பெற்றிருக்கும் புனிதமான நதியாகும்

சிந்து