Images: Instagram

இயக்குநர் மற்றும் நடிகர் சிவக்குமாரின் தற்போதைய ஸ்டைலிஷ் லுக் இணையத்தில் வைரலாகியுள்ளது

06  june 2024

மதுரையை சேர்ந்த சசிகுமார் பாலா மற்றும் அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார்.

சசிக்குமார் இயக்கிய திரைப்படங்களை போலவே, அவர் நடித்த திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

போராளி, சுந்தர பாண்டியன் திரைப்படங்கள் சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றியைக்கொடுத்தன.

 சமுத்திரகனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தின் மூலம் சசிகுமார் மிகவும் பிரபலாமானர்

சசிகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எப்போதும் கிராமத்து கதாப்பாத்திரத்தில் நடித்து சசிக்குமாரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரல்

Next: சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகளில் குறைத்து காணலாம்