இணையத்தில் வைரலாகும் கேப்ரியல்லாவின் சிறுவயது போட்டோ

16 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரையில் காலடி வைத்தார் நடிகை கேப்ரியல்லா.

நடன நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 C என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் கேப்ரியல்லா. 

அறிமுகம்

வெள்ளித்திரையில் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்தார் கேப்ரியல்லா.

வெள்ளித்திரை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் கேப்ரியல்லா.

பிக்பாஸ்

கேப்ரியல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நாயகி அந்தஸ்தைப் பெற்றார்.

சீரியல்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் என்ற சீரியலில் நடிக்கிறார் கேப்ரியல்லா.

மருமகள்

நடிகை கேப்ரியல்லாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயதில் கேப்ரியல்லா