சூப்பர் ஹிட் சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

16 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படும் சங்கரின் இரண்டாவது மகள் தான் நடிகை அதிதி சங்கர்.

சின்னத்திரை

இந்த நிலையில் சீரியல் நடிகைகளின் சம்பளம் ஒரு நாளிற்கு எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகைகளின் சம்பளம்

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா ஒரு நாளிற்கு ரூ. 15000 சம்பளமாக வாங்கியுள்ளார்.

மதுமிதா

கயல் சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகை சைத்ரா ரெட்டி ஒரு நாளிற்கு ரூ. 25000 சம்பளமாக பெறுகிறார்.

சைத்ரா ரெட்டி

சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியல்லா செல்லஸ் ஒரு நாளிற்கு ரூ.12000 சம்பளமாக பெறுகிறார்.

கேப்ரியல்லா செல்லஸ்

இனியா சீரியலில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை ஆலியா நாள் ஒன்றிற்கு ரூ. 20000 சம்பளமாக பெறுகிறார்.

ஆலியா

லட்சுமி சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை ஸ்ருதி ராஜ் ஒரு நாளைக்கு ரூ.40,000 சம்பளம் வாங்குகிறார்.

ஸ்ருதி ராஜ்