பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத பெஸ்ட் சவுத் இந்தியன் படங்கள்

Pic credit - Google

Vinothini Aandisamy

26 AUGUST 2024

நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ‘நாயகன்’. கமல்ஹாசன் நடிப்பில் வெளிய இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

மகாராஜா

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்திருந்த இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கேர் ஆப் காஞ்சரபாலம்

கடந்த 2018ம் அண்டு வெளியான படம் ‘கேர் ஆப் காஞ்சரபாலம்’. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் உள்ளது.

கும்பளங்கி நைட்ஸ்

சவுபின் ஷாஹிர், பகத் பாசில் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘கும்பளங்கி நைட்ஸ்’. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

திரிஷ்யம்

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘திரிஷ்யம்’. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

காந்தாரா

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் ‘காந்தாரா’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

ரங்கஸ்தலம்

ராம் சரண், சமந்தா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ரங்கஸ்தலம்’. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.