பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் முதல் சம்பளம்

12 August 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். 

அமிதாப் பச்சன்

இவர் 1969-ம் ஆண்டு வெளியான ஹிண்டஸ்தானி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது முதல் சம்பளமாக இப்படத்திற்காக ரூ.500 வாங்கியுள்ளார்.

அறிமுகம்

பாலிவுட் பாட்ஷாவாக தற்போது கொண்டாடப்படும் ஷாருக்கான் சின்னத்திரையில் சீரியலில் தான் தனது முதல் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா

 சீரியலில் நடிக்க தனது முதல் சம்பளமாக ரூ.50 வாங்கியுள்ளார்.

சீரியல்

பாலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் நடிகர் சல்மான் கான். நாயகனக நடிப்பதற்கு முன், பின்னணி நடனக் கலைஞராக நடனம் ஆட ரூ.75-யை தனது முதல் சம்பளமாக வாங்கியுள்ளார்.

சல்மான் கான்

பாலிவுட் மட்டும் இன்றி ஹாலிவுட்டிலும் தனது திறமையால் தனக்கான இடத்தைப் பிடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தனது முதல் சம்பளமாக ரூ.5,000 வாங்கியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் மட்டும் இன்றி பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் தனது முதல் சம்பளமாக ரூ.2,000 வாங்கியுள்ளார்.

தீபிகா படுகோன்