24 October 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் சாந்தனு பாக்யராஜ்.
குழந்தை நட்சத்திரமாக 1998ம் ஆண்டு வெளியான "வேட்டியை மடிச்சு கட்டு" படத்தில் அறிமுகமானார்.
2008இல் சாந்தனு சக்கரக்கட்டி என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இளைஞர்களின் ஃபேவரெட் படமாக இந்த படம் இருந்தது.
முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றுத்தந்தது.
அதை தொடர்ந்து கண்டேன், அம்மாவின் கைபேசி, ஆயிரம் விளக்கு, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், பாவ கதைகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2005இல் தொலைக்காட்சி தொகுப்பாளினியும் தனது நீண்டநாள் காதலியுமான கீர்த்தியை(கி கி) திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் 7 ஆண்டுகளை கடந்தும் தங்களை காதலர்களாகவே இவர்கள் இருவரும் ரசிகர்களை உணர வைத்து வருகின்றனர்.
நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களின் கவனம் பெற்றது.
சாந்தனு பல படங்களில் நடித்திருந்தாலும், சில படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிப்பது மட்டுமல்லாமல், இவர் சூப்பராக நடனமும் ஆடுவார், சிறப்பாக பாடவும் செய்வார்.
கர்நாடகா மாநிலத்தின் மங்களூரில் துளு பேசும் இந்து குடும்பத்தில் 1973ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.