09 September 2023

தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கலாமா?

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

          தண்ணீர்

உடலுக்கு உணவு என்பது எந்த அளவிற்கு முக்கியோ, அதைவிட அதிக அளவு தண்ணீர் எடுத்துகொள்வது முக்கியம்.

     பிரச்னைகள்

உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம்

 சரியான அளவு

தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுக்குள் வைக்க  உதவும்

          காலை

குறிப்பாக காலையில் தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்

    ஒரு டம்ளர்

இதனால் தினமும் தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

       உடற்பயிற்சி

அதேபோல காலையில் உடற்பயிற்சி செய்யும்போதோ, அதன் பின்போ உடனையே தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்

     சாப்பாடு

சாப்பாட்டுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். சாப்பிட்டு ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு குடிக்கலாம்