15 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
அதிகமாக உப்பை எடுத்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் போன பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அறிவிப்பு உபயோகிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் வயிற்று புற்றுநோய் மற்றும் இரைப்பை புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது.
அதிகமாக உப்பு சாப்பிட்டால் இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும்
ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு யூஸ் செய்வதால் அதனை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் சமைக்கும் உணவிலும் உப்பை குறைக்க வேண்டும். குறைப்பதன் மூலம் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
சாதாரண வெள்ளை உப்பு பதிலாக இளஞ்சிவப்பு அல்லது இந்துப்பை பயன்படுத்தலாம்.