11 OCT 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கச் செய்வதால் மூச்சிரைப்பு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடித்தால் உடலின் நீரின் அளவு அதிகரித்து பிரச்சனை இன்னும் மோசமாகும்.
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீரை குடிப்பதால் சளி மற்றும் இருமல் இன்னும் அதிகரிக்கும்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது கடினம்
இளநீரில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் சிறுநீரகத்தை மோசமாக பாதிப்பதால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது
ஒரு கப் இளநீரில் தோராயமாக 6.26 கிராம் சக்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
இளநீரில்அதிக கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதை அதிக அளவு குடிக்க கூடாது.