வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

வெயில் காலத்தில் பலரின் டாப் சாய்ஸாக ஐஸ் வாட்டர் உள்ளது.

இருப்பினும், ஐஸ் தண்ணீர் குடிப்பது உடல் நலனுக்கு நல்லது அல்ல

செரிமான மண்டல செயல்பாட்டில் பிரச்னை ஏற்படலாம்

சிலருக்கு மலச்சிக்கல் உண்டாகலாம்
சிலருக்கு மலச்சிக்கல் உண்டாகலாம்
அதிகம் குடித்தால் தொண்டை கரகரப்பு, இருமல் ஏற்படலாம்

எனவே, வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்கலாம்