03 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிப்பது நல்லது.
அடிக்கடி டீ குடிப்பதால் அசிடிட்டி மற்றும் பசி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உணவு உண்ணும் போது டீயை குடிப்பதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும்.
டீயில் உள்ள டானின்கள் உடலின் இரும்பை உறிஞ்சும் திறனைக் குறைக்கும்.
அதிகப்படியான டீ உட்கொள்வது சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனைக் குறைக்கும்.
டீயில் உள்ள காஃபின் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.
அதிகமாக டீ அருந்துவது நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தும்.