01 OCT 2024

Author Name : Mohamed Muzammil S

இரவில் தயிர் சாப்பிட்டால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்..!

Pic credit - Getty

 தயிர்

தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இது தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது

உடல்நல பிரச்சனை

ஆனால் இரவில் தயிர் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

தூக்கத்தை கெடுக்கும்

தயிரில் உள்ள தைரமின் இன்னும் அமிலம் தூக்கத்தை கெடுக்கும். தூக்கமின்மையால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் பருமன்

இரவில் தயிர் சாப்பிடுவதால் உடல் பருமன், இருமல் மற்றும் சளி பிரச்சனைகள் ஏற்படும்.

கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 செரிமான சக்தி

செரிமான சக்தி குறைவாக இருப்பவர்கள் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

அலர்ஜி

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிட கூடாது என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்