17  August 2023

நூடுல்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்னைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

       நூடுல்ஸ்

நூடுல்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் இதை சாப்பிட்டால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம்

         பிரச்னைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்

         சோடியம்

நூடுல்ஸில் சோடியம் அதிகமாக இருப்பதால் இது ரத்த அழுத்தம் அளவை அதிகரிக்கலாம்

        ஊட்டச்சத்து

நூடுல்ஸில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து என அத்தியாவசிய சத்துக்கள் எதுவும் கிடையாது. ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்

           நோய்கள்

நூடுல்ஸில் இருக்கு ரசாயணங்கள் நாள்பட்ட நோய் அபாயங்களை உண்டாக்கும்

       செரிமானம்

நூடுல்ஸ் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். குடல் இயக்கமும் பாதிக்கும்

     உடல் பருமன்

நூடுல்ஸில் கலோரி அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கும். குறிப்பாக கெட்ட கொழுப்பு அதிகமாக சேரும்