26 OCT 2024
Pic credit - Unsplash
Author Name : umabarkavi
நூடுல்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் இதை சாப்பிட்டால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே, சாப்பிடுவதை தவிர்க்கவும்
நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்
நூடுல்ஸில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும்
நூடுல்ஸில் சோடியம் அதிகமாக இருப்பதால் இது ரத்த அழுத்தம் அளவை அதிகரிக்கலாம்
நூடுல்ஸ் சாப்பிடுவதால் மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்டை பிரச்னைகள் ஏற்படலாம்