24 October 2024
Pic credit - freepik
Mukesh Kannan
உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் கொழுப்பை அதிகரித்து, எடையை கூட்டும்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு நெஞ்செரிச்சல், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
பச்சை உருளைக்கிழங்கில் உள்ள சோலனைன் என்ற நியூரோடாக்சின் வாந்தி, குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு சிப்ஸில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.