13 OCT 2024

சாக்லேட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

Pic credit - Getty

Author Name : umabarkavi

சாக்லேட்

சாக்லேட் என்பது அனைவரும் விரும்பி  சாப்பிடக் கூடிய ஒன்று. ஆனால் சாக்லேட்டை அளவுக்கு அதிகமாக  சாப்பிட்டால் பல பிரச்னைகள் ஏற்படலாம்

சாக்லேட்

அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற  பிரச்னைகள் ஏற்படலாம்

சாக்லேட்

சாக்லேட்டில் இனிப்பு இருப்பதால்  அதிகமாக உட்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயரும். இதனால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்

சாக்லேட்

vசாக்லேட்டில் காபீன் அதிகமாக உள்ளதால் இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கவலை, நடுக்கம், படபடப்பு  ஏற்படுத்தலாம்

சாக்லேட்

அதிகளவு சாக்லேட் சாப்பிட்டால் தூக்கத்தை கெடுக்கும். இதனால், தலைவலி, சோர்வு  போன்றவை ஏற்படும்

சாக்லேட்

சாக்லேட்டில் அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள்  உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கும்

சாக்லேட்

எனவே சாக்லேட்டை அளவாக சாப்பிடுவது நல்லது. எதுவாக இருந்தாலும் அளவோடு எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது