16 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
பர்கர், பீட்சா போன்ற உணவுகளில் மயோனைஸ் இல்லாமல் மக்கள் சாப்பிடுவது கிடையாது
மயோனைஸ் என்பது எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, வினிகர், பூண்டு, உப்பு ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கிரீம்
மயோனைஸ் சாப்பிடுவது எண்ணற்ற பிரச்சைகள் வரலாம் என்கின்றனர் நிபுணர்கள்
ஒரு டீஸ்பூன் மயோனைஸில் 100 கலோரிகள் உள்ளது. இதனால் உடல் பருமன் பிரச்னை ஏற்படலாம்
மயோனைஸில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்
இது மாரடைப்பு, பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்க செய்யும். எனவே மயோனைஸ் தவிர்ப்பது நல்லது
மயோனைஸ் சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னை ஏற்படும்