அளவுக்கு அதிமாக இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

10  August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

      பிரச்னை

சில உணவுகள் சுவையாக இருப்பதால் அதிக அளவில் சாப்பிடுகின்றனர். இப்படி சாப்பிடுவதால் உடல் நல பிரச்னை ஏற்படலாம்

      உணவுகள்

எனவே எந்தெந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை பார்ப்போம்

  காரமான உணவு

மிக காரமான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வரலாம்

               உப்பு

அதிகப்படியான உப்பு கலந்து சாப்பிட்டால் இதயம் சார்ந்த பிரச்னைகள் உண்டாகலாம்

         டீ காபி

காலை உணவை தவிர்த்து டீ காபி குடித்து வந்தால் பித்தப்பை பாதிக்கலாம்

              மீன்

கடல் சார்ந்த உணவான மீன், நண்டு சாப்பிட்டால் குடலில் பாதிப்பு ஏற்படலாம்

   நொறுக்கு தீனி

அதிகப்படியான  நொறுக்கு தீனி, பேக் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிட்டால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்

        அளவாக 

எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் மோசமான உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இருக்கலாம்