Umabarkavi
Pic credit - Unsplash
07 August 2024
வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மாற்றங்களால் தூங்கும் நேரமும் மாறியிருக்கிறது
தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். இல்லையெனில் உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்
சரியாக தூங்கவில்லை என்றால் சோர்வு மற்றும் பணி நேரத்தில் தூக்க உணர்வு ஏற்படும்
தூக்கமின்மை பிரச்னை இருந்தால் கவனம் செலுத்துவது, நினைவில் வைத்திருப்பது சவாலானதாக இருக்கும்
தூக்கமின்மை மனிநிலைமையை கணிசமாக பாதிக்கும். எரிச்சல், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படலாம்
தூக்கமின்மை ஹார்மோன் சீர்நிலையை பாதிக்கும். இதனால் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவிர்கள். பின் எடை அதிகரிப்பு ஏற்படும்
தூக்கமின்மை சிலருக்கு டென்ஷன், தலைவலி, ஒற்றைத் தலைவலியை தூண்டும்.