காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...

3 OCTOBER 2024

Pic Credit - Pinterest

Author Name : Mohamed Muzammil S

ஊட்டச்சத்து குறைபாடு

நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு எடுக்காவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

சர்க்கரை அளவு

காலை உணவை தவிர்த்தால் உடம்பில் சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் ஏற்படும்.

ஹார்மோன்

செரோடோனின் ஹார்மோன் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்து. இதனால் எரிச்சல், பதட்டம், மனச்சோர்வை அதிகரிக்கும்.

உடல் எடை

காலை உணவை தவிர்ப்பதால் ஆரோக்கியமற்ற முறையில் எடை அதிகரிக்கும்.

வளர்ச்சிதை மாற்ற நோய்

வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி அபாயத்தை அதிகரிப்பதோடு இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

மாரடைப்பு

மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

நீரிழிவு நோய்

காலை உணவை தவிர்ப்பது இரண்டாம் கட்ட நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.