14 OCT 2024

இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துறீங்களா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

செல்போன்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.  குறிப்பாக இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுகின்றனர்

செல்போன்

இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றனர்

செல்போன்

செல்போன் இரவில் பயன்படுத்துதால் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

செல்போன்

செல்போன் ஒளி  காரணமாக தூக்கமின்மை கெடுவதோடு உடல் பருமன், நீரழிவு நோய் பிரச்னைகள் ஏற்படலாம்

செல்போன்

செல்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் கழுத்து வலி, கை வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்

செல்போன்

செல்போன் பயன்படுத்துவதால் ஏரிச்சல், மனச் சோர்வு,  மன உளைச்சல் போன்றவை ஏற்படலாம்

செல்போன்

எனவே இரவு நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்ப்பது உடலுக்கு நல்லது