நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்!

27 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

காரணமே இல்லையென்றாலும் அடிக்கடி  சோகமாகவோ அல்லது சோர்வாக உணர்வீர்கள்

சோகம்

குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்க விரும்புவீர்கள்

தவிர்த்தல்

தனிமையின் காரணமாக உடலளவில் தூக்கம் தேவைப்பட்டாலும், தூக்கமின்றி நாள் கணக்கில் தவிப்பீர்கள்

சிரமம்

உங்கள் நட்பு அல்லது உறவு வட்டங்களில் நீங்கள் இதற்கு சரியானவர் அல்ல என சொல்லும்போது தனிமையாக உணர்வீர்கள்

மரியாதை

எந்த ஒரு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் ஒரு ஆர்வமின்மை இருக்கும். எந்த விஷயமும் முழு ஈடுபாட்டுடன் செய்ய மாட்டீர்கள்

ஆர்வம்

மன அழுத்தம், வயிறு மற்றும் தலைவலி உள்ளிட்டவை ஏற்படும். நாம் தினசரி நடவடிக்கையில் ஈடுபடாதபோது உடல்நலன் பாதிக்கப்படுகிறது

உடல்நலம்

மனித தொடர்புகளை தவிர்த்து விட்டு சமூக வலைத்தளங்களில் மூழ்கி அதில் தனிமையை போக்கிக்கொள்ள நினைப்பீர்கள்

சமூக ஊடகம்