நிதி  பிரச்னையை  சுலபமாக சமாளிக்க டிப்ஸ் இதோ! 

19 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வருமானம் மற்றும் செலவினங்களை கண்டறிய, கட்டுப்படுத்த பட்ஜெட் பட்டியலை உருவாக்கவும். இது எதிர்கால சேமிப்புக்கு உதவும்

பட்ஜெட்

குறைந்தப்பட்சம் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான நிதியைக் கையில் வைத்திருக்கவும். மருத்துவம், வாகன பழுது போன்ற அவசர செலவுக்கு உதவும் 

அவசர தேவை

கடன் வாங்கியிருந்தால் அதிக வட்டிக்கடன் கொண்ட பணத்துக்கு முன்னுரிமை அளிக்கவும். இது நிதி அழுத்தத்தை குறைக்க உதவும் 

கடன்

முடிந்தவரை எதிர்கால வைப்பு நிதிக்கான சேமிப்பை தொடங்கவும். இது ஓய்வு நேரங்களில் பலனளிக்கும்

எதிர்கால சேமிப்பு

பங்குச்சந்தை உள்ளிட்ட பிற விஷயங்களில் முதலீடு செய்யும்போது புத்திசாலித்தனாக செயல்படுங்கள். முடிந்தவரை நிதி ஆலோசனை பெறுங்கள் 

முதலீடு

உங்களுக்கு பொருளாதார சூழலுக்கு குறைவான வாழ்க்கையை வாழ பழகினால் கடன் போன்ற நிதி பிரச்னைகளில் இருந்து பின்வாங்கலாம் 

நிதி பிரச்னை

சிறந்த வட்டி விகிதங்களை கண்காணித்து வரவும். தேவை வரும்போது சரியான இடத்தில் பணம் பெற உதவும் 

வட்டி விகிதம்