டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள்

15 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.72 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 6.49 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.77 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

மல்லி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 6.80 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை பெற்றுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 7.12 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.50 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

மருமகள்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரத்தில் 3வது இடத்தில் இருந்த நிலையில்  7.89 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தை பெற்றிருக்கிறது.

கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.08 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

சிங்க பெண்ணே

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 8.27 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.38 புள்ளிகளைப் பெற்று 1-வது இடத்தை பிடித்துள்ளது