13 JULY 2024
Umabarkavi
Pic credit - Unsplash
தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் தற்போதுள்ள வாழ்வில் சூழலால் பலருக்கு தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது
எனவே இரவில் நன்றாக தூங்குவதற்கு பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பார்ப்போம்
நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்பதைப் போல உணவுக்குப் பிறகு என்ன செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம்
அசைவ உணவுகளை தவிர்க்கவும். இரவு நேரங்களில் கலோரி அதிகம் உள்ள பரோட்டா பிரியாணி சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்
மாலை 6 மணிக்கு மேல் டீ காபி குடிப்பதை தவிர்க்கவும். இது மூளை செயல்பாட்டை தூண்டுவதால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்
தூங்கும் முன் அரை மணி நேரம் முன்பு யோகா தியானம் செய்தால் இரவில் நல்ல நல்ல தூக்கம் கிடைக்கும்
தூங்கும் அறை காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தாலும் எந்த சத்தமும் இல்லாமல் இருந்தாலும் நீங்க தூக்கம் கிடைக்கும்