பாயில் உறங்குவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

14 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

    குளிர்ச்சி

பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது. இதனால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கிறது

    முதுகு எலும்பு

பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எலும்பு நேர்ப்படுத்தப்படுகிறது.

             கூண்

குழந்தைகளுக்கு இளம் வயது கூண் விழுவதை தடுக்கிறது.

               எலும்பு

கர்ப்பிணிகள் பாயில் படுப்பதால் அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால், சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

                மார்பகம்

ஆண்கள் பாயில் படுக்கும்போது அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்.

             மூட்டு வலி

மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு பாயில் படுப்பதே சிறந்த தீர்வு.