19 November 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

காதலில் பிரச்னையை உண்டாக்கும்  சின்ன பொய்கள்!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

காதலிக்கும் நபரிடம் ஒருமுறை பொய் சொல்லிவிட்டால் மீண்டும் மீண்டும் பொய் சொல்ல தூண்டும்

அதிகரிக்கும்

யாரோ ஒருவர் மூலம் நீங்கள் பொய் சொல்வது தெரிய வந்தால் பாதுகாப்பின்மையாக உணரக்கூடும்

பாதுகாப்பு

பொய் காதலிப்பவர்கள் இடையே உண்மையான உணர்வு தொடர்பை ஏற்படுத்தாது. மாறாக பயத்தை உண்டாக்கும்

உணர்வு

காதலிப்பவரிடம் உண்மையை மறைப்பது அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. எந்த நிலையில் நம்பகத்தன்மையை இழக்க வழி வகுக்கிறது

அவநம்பிக்கை

சிறிய பொய்கள் மனக்கசப்பை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவமதிப்பையும் உண்டாக்குகிறது

மனக்கசப்பு

பொய் சொன்னால் நீங்கள் எத்தனை முறை உண்மை, யதார்த்தம் பேசினாலும் எதிர்தரப்பில் நம்பிக்கை இருக்காது

நம்பிக்கை

நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் மரியாதை இருக்கிறது. பொய் சொல்லும்போது அது குலைய வாய்ப்பிருக்கிறது

மரியாதை