உலகளவில்
பரப்பளவில் சிறியதாக உள்ள நாடுகள் என்னென்ன?
27 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
வாடிகன் நகரம் தான் உலகளவில் பரப்பளவில் சிறியது. 0.44 சதுர கிலோ மீட்டர் கொண்ட இந்த நகரின் மக்கள் தொகை 496 தான்
வாடிகன்
வாடிகன்
மொனாக்கோ 2.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும்
மொனாக்கோ
மொனாக்கோ
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு தீவு 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகரமாகும்
நவ்ரு
நவ்ரு
பசிபிக் பெருங்கடலில் 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாடு குறைந்த அளவு மக்கள் வருகை தந்த இடமாக உள்ளது
துவாலு
துவாலு
இந்த நாடு இத்தாலிக்குள் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 61 சதுர கிலோ மீட்டராகும்
சான் மரினோ
சான் மரினோ
ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 160 சதுர கிலோ மீட்டராகும்
லிச்சென்ஸ்டீன்
லிச்சென்ஸ்டீன்
பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பெயர் பெற்ற மார்ஷல் தீவுகள் 181 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது
மார்ஷல் தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மேலும் படிக்க