ஸ்மிருதி மந்தனா செய்துகாட்டிய டாப் 6 சாதனைகள்..!

18 JULY 2023

Pic credit - Insta

Author Name :Mukesh

பிறந்தநாள்

இந்திய மகளிர்அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இன்று 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பல சாதனைகள்

 சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

தொடர்ந்து 50+ ஸ்கோர்கள் 

 ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்யும் போது தொடர்ச்சியாக 10 50+ ஸ்கோர்கள் எடுத்த உலக சாதனை படைத்துள்ளார்.

முதல் இந்தியர் 

ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் இந்திய நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா.

முதல் இந்திய வீராங்கனை

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஸ்மிருதி

பிங்க் பந்தில் சதம்

பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா