இணையத்தில் வைரலாகும் நடிகை ஸ்னேகாவின் சிறுவயது போட்டோ

07 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது.

குடும்பம்

'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகம்

தென்னிந்தியாவில் பிறந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் தன் திறமையான நடிப்பினால் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சினேகா.

கொடிகட்டிப் பறந்தவர்

மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது.

என்னவளே

முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா.

அண்டைவீட்டுப் பெண்

2001-ம் ஆண்டே இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா.

ஆனந்தம்

இந்தப் படத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் இவரைப் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

பாடல்

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன்

முன்னணி நடிகர்களின் நாயகி

நடிகை சினேகாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயது புகைப்படம்