21 JULY 2024

Umabarkavi

குறட்டை வராமல் தடுக்க சில டிப்ஸ்!

Pic credit - Unsplash

குறட்டை

இரவில் அல்லது பகல் நேரங்களில் தூங்கும்போது பலரும் குறட்டை விடுகின்றனர். இதனால், பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தொந்தரவாக அமைகிறது

டிப்ஸ்

குறட்டையினால் பலரும் அவதி படும் அளவிற்கு அது ஒன்றும் மோசமான வியாதி இல்லை. குறட்டை வராமல் இருக்க சில வழிமுறையை பின்பற்றலாம்

காரணங்கள்

குறட்டை பல காரணங்களால் வரலாம். அலர்ஜி, சுத்தம் இல்லாத காற்று, தூசி, மூக்கில் ஏற்படும் கட்டி போன்றவற்றை சுவாசிப்பதால் குறட்டை வருகிறது

உடல் எடை

குறட்டை பொதுவாக எடை அதிகம் உள்ளவர்களிடம் தான் வரும் என கூறப்படுகிறது. அதனால் உடல் எடையை குறைக்க வேண்டும்

குடிப்பழக்கம்

குடிப்பழக்கம் உள்ளவர்களும் குறட்டையினால் அவதிப்படுகின்றனர். அவர்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவது நல்லது

தூக்கம்

தூங்கும்போது படுக்கும் விதத்தை பொருத்து குறட்டை வரலாம். நேராக தலையை வைத்து படுக்காமல் ஒரு பக்க வாட்டில் தலையை வைத்து உறங்கினால் குறட்டை வரலாம்

உடற்பயிற்சி

சரியான உணவு முறை, அதிகாலையில் உடற்பயிற்சி போன்றவற்றை கடை பிடித்தாலே குறட்டை வருவதை தடுக்க முடியும்