செவ்வாழை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

18 JULY 2024

Pic credit - tv9

Mukesh kannan

மற்ற வாழைப்பழங்களில் எத்தனை நன்மைகள் இருந்தாலும், செவ்வாழையை பொறுத்தவரை அதை ஒரு மருந்து என்றே சொல்லலாம்.

மருந்து

 செவ்வாழையில் அதிகபடியான பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. 

பல சத்துகள்

செவ்வாழை பழம் நாள்தோறும் சாப்பிடுவதால் நமது சருமம் வறண்டு போகாமல் தடுக்கலாம். மேலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சருமம்

 இரவு சாப்பாட்டுக்குபின் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

மாலைக்கண் நோய்

மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

மலச்சிக்கல்

செவ்வாழை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 

ஆண்மை