27 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
கசகசாவில் வைட்டமின் பி சத்து உள்ளது. இது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெந்தயத்தில் அதிக நார் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளை சுத்திகரிக்க உதவுகிறது.
ஃபிளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.
பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடும்போது உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.
உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
வேர்கடலையை ஊற வைத்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும்.