03 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
தக்காளி ஜூஸில் உள்ள வைட்டமின் சி இரத்த நாளங்களை பலப்படுத்தும்.
தக்காளி ஜூஸில் உள்ள லகோபீன் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும்.
தக்காளி ஜூஸில் உள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தக்காளி ஜூஸ் குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு முகம் பொலிவு பெறும்.
தக்காளி சாறு குடிப்பதன் மூலம் இரத்தம் உறைதல் பிரச்சனை சரிசெய்யப்படும்.
தக்காளி ஜூஸில் உள்ள தாதுக்கள் கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
தக்காளி ஜூஸில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்திற்கு நன்மை தரும்.