பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

நடிகர் தனுஷின் பெஸ்ட் மூவிஸ் லிஸ்ட் இதோ

28 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

அசுரன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘அசுரன்’.

வடசென்னை

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘வடசென்னை’.

புதுபேட்டை

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘புதுபேட்டை’.

கர்ணன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘கர்ணன்’.

காதல் கொண்டேன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ‘காதல் கொண்டேன்’.

பவர் பாண்டி

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘பவர் பாண்டி’.

யாரடி நீ மோகினி

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான படம் ‘யாரடி நீ மோகினி’.

பொல்லாதவன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் ‘பொல்லாதவன்’.