சாயிஷா குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

12 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

ஹிந்தி சினிமா குடும்ப பின்னணியை கொண்ட நடிகை சாயிஷா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

பிறப்பு

கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ’அகில்’ படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. 

2அறிமுகம்

இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பாலிவுட்

ஏஎல் விஜய் -ஜெயம் ரவி காம்பினேஷனில் வெளியான வனமகன் படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாயிஷா. 

தமிழ் சினிமா

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்தது. 

காதல்

இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

திருமணம்

இதையடுத்து படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சாயிஷா கடந்த ஆண்டில் பத்து தல படத்தில் ராவடி என்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தார்.

பத்து தல

திருமணத்திற்கு பின்னர் ஆர்யாவுடன் 'டெடி' என்கிற திரைப்படத்தில் மட்டுமே சாயிஷா நடித்தார்.

டெடி

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்த ‘அட்டகத்தி’ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பிறந்த நாள்